திருப்பூர் சிக்கண்ணா அரசுகலைக் கல்லூரி முதல்வர் கிருஷ் ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2021- 2022-ம் கல்வியாண்டிற் கான இளநிலை பட்ட வகுப்பு (பி.காம்ஐபி,பிபிஏ, பி.காம். சிஏ) மாணவர் சேர்க்கைக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு வருகிற 7ம் தேதி (நாளை) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது.வணி கவியல் பாடப்பிரிவுகள். பொருளியல், வரலாறு,தமிழ் இலக்கியம், ஆங் கில இலக்கியம் பாடப் பிரிவுகளில் கூடுதலாக பெறப்பட்ட இடங்களில் சில இடங்கள் காலியாக உள்ளன. ஏற்கனவே,விண் ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்று இடம் கிடைக் காதவர்களும், இதுவரை கலந்தாய்வில் பங்கேற் காதவர்களும் கலந்து கொள்ளலாம். அறிவில் பாடப்பிரிவுகளில் குறிப் பாக, கணிதம் பயின்றவர் கள் விண்ணப்பித்துஇடம் கிடைக்காதவர்களும், இதுவரை விண்ணப்பிக் காதவர்களும் பங்கேற்கலாம். கலந்தாய்வில் கலந் துகொள்ள வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருதல் வேண் டும்.பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான் றிதழ், சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் இரண்டு நகல்கள், 6 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங் கள் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களை யும் கொண்டு வர வேண் டும். கல்லூரிக்கு செலுத்த வேண்டியதொகையுடன், பெற்றோருடன் வரவேண் டும்.இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

No comments:
Post a Comment