பருவமழை காலங்களின் போது ஏரி நிரம்பி, அதன் உபரி நீர் வெளி யேறி திருமணிமுத்தாற்றை சென்றடைகிறது. அதிக மழை பெய்யும் காலங்களில் குடியி ருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்குடுவதால் ஏற்படும் இன் னல்களை தவிர்க்கும் வகை யில், குமரகிரி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் ஓடை வழித்தடத்திலுள்ள அசோக் நகர், பச்சப்பட்டி பிரதான சாலை, ஆறுமுகம் நகர் மற்றும் வெள்ளைக்குட்டை ஓடை பகுதிகளில் சுமார் 3.8 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது.
Wednesday, October 6, 2021
Home
Governments
Schemes
Schools
Smart Class
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அரசு பள்ளிகளில் ₹4.80 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை பணிகள்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அரசு பள்ளிகளில் ₹4.80 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை பணிகள்
Tags
# Governments
# Schemes
# Schools
# Smart Class
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Smart Class
Tags:
Governments,
Schemes,
Schools,
Smart Class
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment