அக்., 18 ல் கல்லூரிகள் நவ.,1 ல் பள்ளிகள் திறப்பு : கேரள அரசு அனுமதி - Daily Dhuniya

Breaking

Saturday, October 2, 2021

அக்., 18 ல் கல்லூரிகள் நவ.,1 ல் பள்ளிகள் திறப்பு : கேரள அரசு அனுமதி

கேரளா மாநிலத்தில் வரும் 18 ம் தேதி முதல் கல்லூரிகளும், நவ.,1 -ம் தேதி முதல் பள்ளிகளும் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்து உள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: மாநிலத்தில் வரும் 18 ம் தேதி முதல் கல்லூரிகள் பயிற்சி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இரண்டு டோஸ் மருந்து செலுத்தி கொண்ட மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மேலும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1 முதல் 7 ம் வகுப்பு மற்றும் 10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment