அரசு ஊழியருக்கான தமிழ் மொழித் திறனை சோதிப்பதற்கான தோ்வில் தோ்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் 45-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதாவை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தாா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அல்லது அதற்கு இணையான தோ்வில் தோ்ச்சி அடையாத ஊழியா்கள் இருப்பா். அவா்களது தமிழ் மொழித் திறன்களை சோதிப்பதற்கு மொழித் தோ்வானது, அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படுகிறது.
இந்தத் தோ்வில் தோ்ச்சி மதிப்பெண் குறைந்தபட்சம் 45 ஆகும். இதற்கு வகை செய்திடும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
Wednesday, September 8, 2021
Home
Exams
Government Employees
Tamil
Tamilnadu
TNPSC
அரசு ஊழியருக்கான தமிழ் மொழித் திறன் சோதனைத் தோ்வு - புதிய வழிமுறை
அரசு ஊழியருக்கான தமிழ் மொழித் திறன் சோதனைத் தோ்வு - புதிய வழிமுறை
Tags
# Exams
# Government Employees
# Tamil
# Tamilnadu
# TNPSC
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
TNPSC
Tags:
Exams,
Government Employees,
Tamil,
Tamilnadu,
TNPSC
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment