300 மாணவர்களுக்கு இந்த ஆண்டு இலவச கல்வி - செப்டம்பர் 18க்குள், மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். - Daily Dhuniya

Breaking

Wednesday, September 8, 2021

300 மாணவர்களுக்கு இந்த ஆண்டு இலவச கல்வி - செப்டம்பர் 18க்குள், மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர் எம்.பி. தொகுதிக்குட்பட்ட 300 மாணவர்களுக்கு இந்த ஆண்டும் இலவச கல்வி வழங்கப்படும் என்று பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் நலிவடைந்த 300 பேருக்கும் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இலவச கல்வி http/admissions/srmist.edu.in/srmistonline/perambalur இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து செப்டம்பர் 18க்குள், மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

https://applications.srmist.edu.in/

No comments:

Post a Comment