தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் - ஜூலை, 2021 தேர்வுகள் குறித்து செய்தி வெளியீடு - THE TAMIL NADU DR.AMBEDKAR LAW UNIVERSITY, CHENNAI EXAMINATIONS JULY 2021 - Daily Dhuniya

Breaking

Saturday, July 17, 2021

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் - ஜூலை, 2021 தேர்வுகள் குறித்து செய்தி வெளியீடு - THE TAMIL NADU DR.AMBEDKAR LAW UNIVERSITY, CHENNAI EXAMINATIONS JULY 2021

PRESS RELEASE

THE TAMIL NADU DR.AMBEDKAR LAW UNIVERSITY, CHENNAI EXAMINATIONS JULY 2021

It is informed that in view of the prevailing Covid - 19 situation, the Tamil Nadu Dr. Ambedkar Law University has scheduled its Semester Examinations - 2020 - 2021 for the students of its affiliated law colleges and the School of Excellence in Law through online mode from 19h July, 2021. In this regard, candidates who have already registered for online semester examinations may take their online examinations as per schedule. If any of the registered candidates not willing to appear in the online examinations due to various reasons, candidate is permitted to write their examinations through offline mode, as and when the university schedule the examinations, once normalcy returns. Such candidates, who have already paid the requisite examination fee to appear in the online examinations, need not pay anyt additional fee to appear in the offline examinations as and when conducted. No candidate is permitted to appear for both the online and offline mode of examinations.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

ஜூலை, 2021 தேர்வுகள் குறித்து செய்தி வெளியீடு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தற்பொழுது நிலவிவரும் கோவிட்-19 பெருந்தொற்றினால் தனது இணைப்புக் கல்லூரிகளுக்கும் சீர்மிகு சட்டப் பள்ளிக்கும் நடப்பாண்டு 2020 2021-க்கான பருவத தேர்வினை இணையவழி வாயிலாக நடத்தும் வகையில் வரும் ஜூலை 19, 2021 முதல் அட்டவணைப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்துள்ள மாணவர்கள் இணைய வழிவாயினாக நடத்தவிருக்கும் பட்டியல் இடப்பட்டுள்ள தினங்களில் தேர்வு எழுதலாம். பல்வேறு காரணங்களால் இணைய வழிவாயிலாக தேர்வு எழுத இயலாத மாணவர்களுக்கென, இயல்பு நிலை திரும்பியவுடன் விரைவில் பல்கலைக்கழகம் நேரடியாக மாணவர்கள் கல்லூரிகளுக்கே சென்று தேர்வு எழுதும் வாய்ப்பை வழங்குகிறது. அத்தகைய மாணவர்கள் ஏற்கெனவே இணையவழித் தேர்வுக்கென கட்டணம் செலுத்தியுள்ள காரணத்தால் நேரடியாகத் தேர்வு எழுதுவதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. மாணவர்கள் ஏதாவது ஒரு தேர்வு முறையிலேயே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

No comments:

Post a Comment