அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த ஆலோசனை என்று தொலைகாட்சிகள் செய்தி வெளியிட்டன
*உண்ம என்ன ?*
14.7.21 அன்று தலைமை செயலக போக்குவரத்து துறையில் இருந்து போக்குவரத்து ஊழியர் ஒய்வூதிய டிரஸ்டுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்கள்
பழைய ஒய்வூதிய திட்டம் அமுல்படுத்துவது தொடர்பாக ஊழியர் எண்ணிக்கை செலவு தொடர்பான புள்ளி விவரம் கோரப்பட்டது
இது தொடர்பாக இன்று 16.7.21 தொலைகாட்சியில் செய்தி வெளிவந்தன
16 .7.21 தலைமை செயலக போக்குவரத்து துறையில் இருந்து ஒய்வூய டிரஸ்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்
*அக்கடிதத்தில் 14.7.21 நாளிட்ட கடிதம் திரும்ப பெற்று கொள்வதாக அறிவிக்கப்பட்டது*
பழைய ஒய்வூதிய திட்டம் அமுல்படுத்தவது தொடர்பாக புள்ளிவிவரம் கோரிய கடிதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது
தொலைகாட்சியில் 16ம் தேதி கடிதம் ஒளிப்பரப்பவில்லை
*தமிழக அரசு மீது நம்பிக்கை வைப்போம்*
*அதீத நம்பிக்கை வேண்டாம்*
*CPS யை தானாக தமிழக அரசு ரத்து செய்யாது*
*ரத்து செய்ய கோரி தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்*

No comments:
Post a Comment