மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி - விண்ணப்பிக்க அழைப்பு
கோயம்புத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் ஒன்று காலியிடமாக உள்ளது. மேற்படி காலிபணியிடமாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 18 வயதிற்கு மேற்பட்டு 32 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பின் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளாக 10 ஆண்டுகள் தளர்வு உண்டு.
இப்பணியிடத்திற்கு (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர) என்ற இனசுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது. எனவே மேற்படி தகுதியுடைய பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்த (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர) நபர்கள் தங்களது விண்ணப்பங்களை 07.07.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல் அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகம், கோயம்புத்தூர் - 641018 என்ற முகவரிக்கு தங்களது கல்வித் தகுதி சான்று, குடியிருப்பு சான்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு சான்று, சாதி சான்று மற்றும் மார்பளவு புகைப்படம் ஒன்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்குமாறு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளர்கள்.

No comments:
Post a Comment