அரசு வழக்கறிஞராக பணியாற்ற தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - Daily Dhuniya

Breaking

Sunday, June 27, 2021

அரசு வழக்கறிஞராக பணியாற்ற தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

அரசு வழக்கறிஞராக பணியாற்ற தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழக அரசின் ஆணையின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள சார் நிலை நீதிமன்றங்களில் பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக (குற்றவியல் / உரிமையியல்) பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான மாவட்ட நடுவர் மற்றும் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியரின் அறிவிக்கை மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவற்றை www.chennai.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் மாவட்ட நடுவர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர், சிங்காரவேலர் மாளிகை, எண்.62, இராஜாஜி சாலை, சென்னை -600 001 என்ற முகவரியில் 08.07.2021 மாலை 5.45 மணி வரை பெறப்படும் என அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment