பத்திரிக்கைச் செய்தி
நீலகிரி மாவட்டத்தில் 28.06.2021 அன்று கீழ்க்கண்ட தடுப்பூசி மையங்களில் Covishield தடுப்பூசி போடப்படுகிறது
- மாவட்ட ஆட்சித்தலைவர் உதகமண்டலம்.
செயிண்ட் மேரிஸ் மேல்நிலைபள்ளி, கூடலூர் - 220 Doses
அரசு மருத்துவமனை, பந்தலூர் - 250 Doses
அரசு மருத்துவமனை, குன்னூர்- 370 Doses
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மஞ்சூர் - 200, Doses
செயிண்ட் அந்தோணியார் பள்ளி, கோத்தகிரி - 350 Doses
செயிண்ட் மேரிஸ் மேல்நிலைபள்ளி, கோத்தகிரி - - 300 Doses
எனவே பொது மக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களில் Covishield தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மேற்கண்ட தடுப்பூசி மையங்களில் டோக்கன் எதுவும் வழங்கப்படாது. எனவே, பொதுமக்கள் யாரும் டோக்கன் பெறுவதற்கு தடுப்பூசி மையங்களுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். டோக்கன்கள் அனைத்தும் அவரவர் இல்லங்களில் நேரிடையாக விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

No comments:
Post a Comment