மாணவர்களின் பைகளின் எடை இவ்வளவுதான் இருக்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மத்திய பிரதேச பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
1, 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பைகளின் எடை 1.8 -2.2 கிலோ வரை இருக்க வேண்டும்
3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 1.7 - 2.5 கிலோவும், 6, 7ம் வகுப்புக்கு 2- 3 கிலோவும், 8ம் வகுப்புக்கு 2.5- 4 கிலோவும், 9,10ம் வகுப்புக்கு 2.5 - 4.5 கிலோவும் நிர்ணயம்
மாநில மற்றும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் நிர்ணயித்த பாடப்புத்தகங்களை விட அதிகமான புத்தகங்களை மாணவர்கள் வைத்திருக்கக்கூடாது
வாரத்திற்கு ஒரு முறையாவது பைகள் இல்லாமல் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட வேண்டும்
2 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இருக்கக்கூடாது
9 - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேர வீட்டுப்பாடம் தான் வழங்கப்பட வேண்டும்
8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள், பணிப்புத்தகங்கள் மற்றும் பிற முக்கிய பொருட்களை வகுப்பறைகளிலேயே வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்
பள்ளிகள் அறிவிப்பு பலகை மற்றும் வகுப்பறைகளில் பை எடை அட்டவணையை வைக்க வேண்டும்; இதனால் மாணவர்கள் அனைத்து புத்தகங்களையும் தினமும் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை
· அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மத்திய பிரதேச பள்ளி கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

No comments:
Post a Comment