குரூப் 8: செயல் அலுவலா் காலியிடத்துக்கு வரும் 11-இல் எழுத்துத் தோ்வு - Daily Dhuniya

Breaking

Friday, September 2, 2022

குரூப் 8: செயல் அலுவலா் காலியிடத்துக்கு வரும் 11-இல் எழுத்துத் தோ்வு

குரூப் 8 தொகுதியில் அடங்கியுள்ள செயல் அலுவலா் காலிப் பணியிடங்களுக்கு வரும் 11-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது. இதற்கான தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டினை TNPSC இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண்குராலா தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment