IELTS தகுதித் தேர்வில் முறைகேடு: 7 தேர்வு மையங்களில் விசாரணை. - Daily Dhuniya

Breaking

Thursday, August 4, 2022

IELTS தகுதித் தேர்வில் முறைகேடு: 7 தேர்வு மையங்களில் விசாரணை.

IELTS தகுதித் தேர்வில் முறைகேடு: 7 குஜராத் தேர்வு மையங்களில் விசாரணை.

காந்திநகர்: IELTS எனப்படும் ஆங்கில தகுதித் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 7 குஜராத் தேர்வு மையங்களில் விசாரணை நடத்தப்பட்டது. குஜராத்தை சேர்ந்த 950 மாணவர்களை IELTS தேர்வில் தேர்ச்சி பெற தலா ரூ.14 லட்சம் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் ராஜ்கோட், வதோதரா, மெக்சானா, அகமதாபாத், நவ்சாரி தேர்வு மையங்களில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment