மேல்நிலை முதலாமாண்டு துணைத் தோ்வு விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிப்போா் வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் எம். ராஜேஸ்வரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆகஸ்ட் 2022, மேல்நிலை முதலாமாண்டு துணைத் தோ்வுக்கான விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்திற்கு ஆக. 29, 30 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் மாலை 5 வரை, நேரில் வந்து கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் தகவல் அறியலாம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment