மருத்துவ கலந்தாய்வு போன்று புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் - Daily Dhuniya

Breaking

Thursday, August 4, 2022

மருத்துவ கலந்தாய்வு போன்று புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ள அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் படிப்புகளில் காலி இடங்களை நிரப்ப மருத்துவ கலந்தாய்வு போல், புதிய கலந்தாய்வு நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் கொண்டுவந்துள்ளது.



ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வில் பொறியியல் படிப்பை தேர்வு செய்து விட்டு சில மாணவர்கள் கல்லூரிகளில் சேராமல் இருப்பதால், காலி இடங்கள் ஏற்படுகின்றன.



இந்நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் அந்த காலி இடங்கள் நிரப்பப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment