மொகரம் பண்டிகையையொட்டி பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு நாளை (9.08.2022) விடுமுறை - Daily Dhuniya

Breaking

Sunday, August 7, 2022

மொகரம் பண்டிகையையொட்டி பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு நாளை (9.08.2022) விடுமுறை

மொகரம் பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்கு நாளை (9.08.2022) விடுமுறை;

இதற்கு பதில் வரும் 20ம் தேதி சனிக்கிழமை அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு

No comments:

Post a Comment