An inquiry is underway against a school teacher who stuck the controversial slogan on the national flag in Tarapuram.
David, 34, hails from Kurinji town, Tarapuram, Tirupur district. He is a zoology teacher at a school in the area. He had hoisted the national flag in front of his house. In it, in the middle of the tricolor, he had written on a piece of paper, 'Jesus bless India'.
The Tarapuram police received information about this yesterday evening. The police, who rushed to the spot, immediately removed what was attached to the flag and are interrogating him.
தாராபுரத்தில் தேசியக் கொடியில் சர்ச்சைக்குரிய வாசகத்தை ஒட்டியிருந்த பள்ளி ஆசிரியரிடம் விசாரணை நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் டேவிட், 34. அப்பகுதியில் உள்ள பள்ளியில் விலங்கியல் ஆசிரியர். தன் வீடு முன் தேசிய கொடியை ஏற்றியிருந்தார். அதில், மூவர்ண கொடியின் மத்தியில், பேப்பர் ஒன்றில், 'இயேசுவே இந்தியாவை ஆசிர்வதிப்பாய்' என்ற வாசகத்தை எழுதி ஒட்டியிருந்தார்.
இதுகுறித்து, தாராபுரம் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், கொடியில் ஒட்டப்பட்டிருந்ததை உடனே அகற்றி, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment