1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் காலாண்டுத் தேர்வு தொடக்கம்.. - Daily Dhuniya

Breaking

Monday, August 15, 2022

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் காலாண்டுத் தேர்வு தொடக்கம்..

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் காலாண்டுத் தேர்வு தொடக்கம்..

In Salem district, the quarterly examination begins in the 3rd week of September for the students of government primary schools from classes 1 to 5. Examinations are held in 4 papers for 1st class children and 5 subjects for 5th class children. Quarterly vacation is given in the 4th week after the examination.

சேலம் மாவட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் 3வது வாரத்தில் காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. 1ம் வகுப்பு குழந்தைகளுக்கு 4 தாள்களும், 5ம் வகுப்பு குழந்தைளுக்கு 5 பாடங்களிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு முடிந்ததும், 4வது வாரத்தில் காலாண்டு விடுமுறை விடப்படுகிறது.

No comments:

Post a Comment