குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவும் அஞ்சல் நிலைய முதலீடு திட்டம் - Daily Dhuniya

Breaking

Monday, August 15, 2022

குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவும் அஞ்சல் நிலைய முதலீடு திட்டம்

குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவும் அஞ்சல் நிலைய முதலீடு திட்டம்

Indian Postal Department keeps introducing new savings schemes. Accordingly, male children above 10 years of age get higher interest through Post office MIS savings scheme. You can invest in this scheme from a minimum of Rs.1,000 to a maximum of Rs.5.27 lakh. Interest earned in this scheme is 7.6%.

இந்திய அஞ்சல் துறை புதிய சேமிப்பு திட்டங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. அதன்படி, 10 வயதிற்கு மேற்பட்ட ஆண் குழந்தைகளுக்கு Post office MIS என்ற சேமிப்பு திட்டத்தின் மூலம் அதிக வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.5.27 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி 7.6% ஆகும்.

No comments:

Post a Comment