அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13-15 வரை தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாட வேண்டும் - சென்னை மாநகராட்சி - Daily Dhuniya

Breaking

Thursday, August 11, 2022

அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13-15 வரை தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாட வேண்டும் - சென்னை மாநகராட்சி

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13-15 வரை தேசிய கொடியை ஏற்றி தேசப்பக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் விதமாக சிறப்பாக கொண்டாட வேண்டும்

- சென்னை மாநகராட்சி

No comments:

Post a Comment