சிறார் திரைப்பட திருவிழாவினை தொடங்கி வைத்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் - Daily Dhuniya

Breaking

Wednesday, July 6, 2022

சிறார் திரைப்பட திருவிழாவினை தொடங்கி வைத்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர்



கும்பகோணம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டீஸ்வரத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறார் திரைப்பட திருவிழாவினை இனிதே தொடங்கி வைத்தார்.

விழாவில் , மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கல்வி ஆணையர், செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குநர், இணை இயக்குநர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment