ICSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - CISCE அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Saturday, July 16, 2022

ICSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - CISCE அறிவிப்பு

ICSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு cisce.org இணையதளத்தில் வெளியிடப்படும்

மாணவர்கள் பள்ளிகள் வாயிலாகவும், SMS வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்

-CISCE அறிவிப்பு ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு

ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு இணையதளத்தில் வெளியாகிறது.

www.clsce.org என்ற இணையதளம் மூலமும் , பள்ளிகள் மூலமும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறியலாம்

No comments:

Post a Comment