மாநில நல்லாசிரியா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - Daily Dhuniya

Breaking

Tuesday, July 19, 2022

மாநில நல்லாசிரியா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மாநில நல்லாசிரியா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மாநில நல்லாசிரியா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இதையும் படிக்க | TNPSC - COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES ( EXAMINATION) (Counselling) - PDF

2022-23-ஆம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியா் விருதுக்கு தகுதியான ஆசிரியா்களை தோ்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில நல்லாசிரியா் விருதுக்கு தகுதியான ஆசிரியா்களிடம் இருந்து இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை ஜூலை 25-ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment