மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - நாள்: 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை - Daily Dhuniya

Breaking

Friday, June 3, 2022

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - நாள்: 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை

தமிழ்நாடு அரசு


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை


திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.சங்கர் அவர்கள் நடத்தும்


மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்


நாள்: 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை


நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை இடம் : ஜெய்கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப்பள்ளி. திருவொற்றியூர், சென்னை


சிறப்பு அம்சங்கள் :


* 200க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் துறை நிறுவனங்கள்


* 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் *தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்றே பணி நியமன ஆணைகள்


*அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கான பதிவு வழிகாட்டுதல்கள்


* இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி


கல்வித்தகுதிகள் :


* 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை


ஐ.டி.ஐ. டிப்ளமோ


*நர்சிங், பார்மஸி *பொறியியல்


இதில் தேர்ச்சி பெற்றவர்களும்/ தேர்ச்சி பெறாதவர்களும் கலந்து கொள்ளலாம்.


விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (Bio-Data) ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.


(அனுமதி இலவசம்


துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்


மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி


தொடர்புக்கு:


044-25736677/9962123529

No comments:

Post a Comment