SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD - நேரடி பணி நியமனம் மூலம் பணி - கடைசி நாள்: 31.05.2022 - Daily Dhuniya

Breaking

Sunday, May 22, 2022

SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD - நேரடி பணி நியமனம் மூலம் பணி - கடைசி நாள்: 31.05.2022

|SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,

தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட்.-ல் கீழ்காணும் பதவிகளுக்கு தகுதியான நபர்களை நேரடி பணி நியமனம் மூலம் பணியமர்த்த உத்தேசித்துள்ளது.

குறிப்பு: மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு, தளர்வு அளிக்கப்படும்.

நிர்வாக காரணங்களுக்காக இந்த அறிவிப்பை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைக்கவோ SIMCO கூட்டுறவு சங்கத்திற்கு அதிகாரம் உண்டு.

அறிக்கை நாள்: 18.05.2022 தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்ப படிவம் வெளியிடும் நாள்: 19.05.2022 * விண்ணப்ப படிவங்களை www.simcoagri.com என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

மேற்படி பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச்சான்றிதழ். தொழில்நுட்பத் தகுதித்சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய நகல்களில் சுய வின்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குனர். SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,

(SIMCO) டவுன் ஹால் வளாகம். பழைய பேருந்து நிலையம் அருகில். வேலூர்-632 004. என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கவும்,

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.05.2022 மாலை 4.30 மணி வரை

No comments:

Post a Comment