கர்நாடக மாநில அரசு பாடப்புத்தகத்தில் இருந்து நாராயணகுரு, பெரியார் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து பெரியார் மற்றும் நாராயணகுரு பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டது. அண்மையில் ஆர்.எஸ்.எஸ். நிறுவன தலைவர் கே.பி. ஹெக்டேவார் உரை ஒன்று பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டது.
Thursday, May 19, 2022
பாடப்புத்தகத்தில் இருந்து நாராயணகுரு, பெரியார் பற்றிய பாடங்கள் நீக்கம்..!!
Tags
# Karnataka
# Textbooks
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Textbooks
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment