TNPSC - ஹால் டிக்கெட் வெளியீடு - Daily Dhuniya

Breaking

Thursday, May 19, 2022

TNPSC - ஹால் டிக்கெட் வெளியீடு

Hall tickets have been issued for the post of Assistant Director, Urban Development Department. The competitive examination on behalf of DNPSC will be held on the morning and afternoon of the 28th to fill the vacancies of the Assistant Director, Urban Development Department, Government of Tamil Nadu. The examination will be held at Chennai, Madurai and Coimbatore District Examination Centers. Hall tickets are available on the website www.tnpsc.gov.in. Candidates can download the hall ticket through their one time registration page, DNPSC Examination Control Officer Kiran Kurala said.
TNPSC - ஹால் டிக்கெட் வெளியீடு

நகர் ஊரமைப்பு துறை உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழக அரசின், நகர் ஊரமைப்பு துறையின் உதவி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப, வரும், 28ம் தேதி காலை மற்றும் பிற்பகலில், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வு நடக்கிறது.

சென்னை, மதுரை மற்றும் கோவை மாவட்ட தேர்வு மையங்களில், இந்த தேர்வு நடக்கிறது.இதற்கான ஹால் டிக்கெட், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் ஒரு முறை பதிவு பக்கம் வழியே, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment