முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு - Daily Dhuniya

Breaking

Friday, May 13, 2022

முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுத்து தெரிவித்துவிட்டது.முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்னும் நிறைவுபெறாத நிலையில், நடப்பாண்டிற்கான நீட் தேர்வு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

No comments:

Post a Comment