ஏவியேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்: கடைசி தேதி: 25.05.2022 - Daily Dhuniya

Breaking

Friday, May 13, 2022

ஏவியேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்: கடைசி தேதி: 25.05.2022

புதுதில்லியில் உள்ள ஏவியேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 1095 வாடிக்கையாளர் சேவை முகவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Customer Service Agent

காலியிடங்கள்: 1095 சம்பளம்: மாதம் ரூ.15,000 - 25,000 வழங்கப்படும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை.

நேர்முகத் தேர்வு தில்லியில் நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை: www.igiaviationdelhi.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.05.2022

மேலும் விவரங்கள் அறிய https://igiaviationdelhi.com/wp-content/uploads/2022/04/IGI-english.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment