கல்வி இடைநிலைக்கல்வி திருச் சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை கல்வி மாவட்டம் 2021-2022 b கல்வி ஆண்டு 6 முதல் 9 வகுப்பு முடிய பயின்ற மாணக்கர்களுக்கு தேர்ச்சி அறிக்கை ஆய்வு அலுவலர் சரிபார்ப்பு 21052022 eôt gi நடைபெறவிருந்த கூட்டம், மணப்பாறை தூய ஆந்திரேயா மேல்நிலைப்பள்ளியில் 25.052022 நடைபெறுதல் சார்பு அண்று கூட்டம்
மணப்பாற ைமாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
2021-2022 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையும் மெட்ரிக் பள்ளிகளில் ஆம் வகுப்பு: முதல் 9 ஆம் வகுப்பு வரையும் ஆண்டு இறுதித் தேர்வு முடிவுகளுக்கான தேர்ச்சி அறிக்கை 2105.2022 அன்று நடைபெறவிருந்த கூட்டம், மணப்பாறை தூய ஆந்திரேயா மேல்நிலைப்பள்ளியில் 25.05.2022 அன்று 0100 பிற்பகல் நடைபெறும் என தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கொடி நாள் நிதி மற்றும் பெற்றோர் கழக நிதியை செலுத்தாத அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி சுயநிதி பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் தேர்ச்சி அறிக்கை கொண்டு வரும் பொழுது இத்துடன் கொண்டு வர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:
Post a Comment