TNPSC, TRB, காவலர் தேர்வு உட்பட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை எழுதுவதிலிருந்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விலக்களித்து அரசாணை வெளியீடு - Daily Dhuniya

Breaking

Thursday, May 26, 2022

TNPSC, TRB, காவலர் தேர்வு உட்பட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை எழுதுவதிலிருந்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விலக்களித்து அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெரிவு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை எழுதுவதிலிருந்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விலக்களித்து அரசாணை வெளியீடு

TNPSC தேர்வுகள் - கட்டாய தமிழ்த் தாள் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு

TNPSC, TRB, காவலர் தேர்வு என்று அனைத்து வகையான போட்டித் தேர்வுகளில் தமிழ் எழுதுவதில் இருந்தும் விலக்கு

No comments:

Post a Comment