திருச்சி மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்தவர் ராஜேந்திரன். இவர் வரும் 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார். ஓய்வு பெற 5 நாட்களே உள்ள நிலையில், ராஜேந்திரன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித்துறை பணியாளர் தொகுதி இணை இயக் குனர் உத்தரவிட்டுள்ளார்.
2018ம் ஆண்டில் வெளி மாவட்டத்தில் பணி யாற்றிய போது பெறப்பட்ட புகாரின் பேரில் நடத் தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment