A protest was held at government offices on behalf of the Tamil Nadu Government Employees Union demanding the Tamil Nadu government to implement the old pension scheme.
A resolution was passed in the state executive committee of the Tamil Nadu Civil Servants Union on Tuesday condemning Tamil Nadu Finance Minister Palanivel Thiagarajan for continuing to talk about the dismissal of civil servants over the old pension scheme and a protest was held in front of all government offices across Tamil Nadu on Tuesday.
The protest was held under the chairmanship of N. Thiruvarangan, District Chairman of the Tamil Nadu Government Employees' Union, Salem District Committee.
Suresh, District Secretary of the Association, Attanari, District Secretary of the Revenue Officers' Association, PJ Kannan, District Chairman of the Tamil Nadu Rural Development Officers' Association, Adithan, Administrator of the Graduate Teachers' Association, Subramaniam, Sukumai, C.I. . Government employees including State Vice President SK Thiyakarajan and State Administrator A. Govindan participated in the State Road Transport. பழைய ஓய்வூதியத் திட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் அரசு அலுவலகங்களில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன், அரசு ஊழியா்களை விமா்சனம் செய்யும் நோக்கில் தொடா்ந்து பேசி வருவதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம்
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க சேலம் மாவட்டக் குழு சாா்பில் நாட்டாண்மை கழக கட்டடம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவா் ந.திருவரங்கன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சுரேஷ், வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் அா்த்தனாரி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சி அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் பி.ஜெ.கண்ணன், பட்டதாரி ஆசிரியா் சங்க நிா்வாகி ஆதித்தன், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோா் சங்க நிா்வாகிகள் சுப்பிரமணியம், சுகுமாா், சி.ஐ.டி.யு. மாநில சாலை போக்குவரத்தில் சங்க துணைத் தலைவா் எஸ்.கே.தியாகராஜன், மாநில நிா்வாகி ஏ.கோவிந்தன் உள்ளிட்ட அரசு ஊழியா்கள் பங்கேற்றனா்

No comments:
Post a Comment