இந்து சமய அறநிலையத்துறை - மொழிபெயர்ப்பு பணி வாய்ப்பு - கடைசி தேதி: 20.06.2022 - Daily Dhuniya

Breaking

Thursday, May 26, 2022

இந்து சமய அறநிலையத்துறை - மொழிபெயர்ப்பு பணி வாய்ப்பு - கடைசி தேதி: 20.06.2022

இந்து சமய அறநிலையத்துறை

மொழிபெயர்ப்பு பணி வாய்ப்பு

இந்து சமயம் சார்ந்த ஆகமம் மற்றும் ஆன்மீக நூல்களை மொழிபெயர்ப்பு செய்திட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. விண்ணப்பங்கள் 20.06.2022க்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

II. EOI க்கான விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அலுவலக வேலை நேரத்தில் இவ்வலுவலகத்தில் நேரிலும் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

ஆணையர்,

இந்து சமய அறநிலையத்துறை.

119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், leirene-600 034.

No comments:

Post a Comment