எஸ்பிஐ வங்கியில் துறை வல்லுநர் பணிநிலைப்
பிரிவு அதிகாரிகளின் பணியமர்த்தம்
ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான மற்றும் விண்ணப்பக் கட்டணத்தை ஆள்ளலனில் செலுத்துவதற்கான இணைப்புடன் தகுதி வரம்பு (வயது, கல்வித் தகுதி, அனுபவம் போன்றவை).
தேலையான கட்டணங்கள் மற்றும் பிற விவரங்கள் வங்கியின் https://bank.sbi/web/careers வலைதளத்தில் விளம்பர எண். CRPD/SCO/2022-23/05-ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முன்னரும். கட்டணம் செலுத்தும் முன்னகும் விரிவான விளம்பரத்தை படித்து தங்கள் தகுதி வரம்பு மற்றும் பிற விவரங்களை உறுதி செய்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
• ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய மற்றும் கட்டணம் செலுத்தவேண்டிய தேதி: 13.04.2022-லிருந்து 04.05.2022 வரை
ஏதேனும் சந்தேகங்களுக்கு, வங்கி வலைதளத்திலுள்ள "CONTACT US" -> "Post Your Query" என்ற இணைப்பின் மூலம் எங்களுக்கு எழுதவும்.

No comments:
Post a Comment