The teachers said that the question paper for the diversion exam was difficult and contained questions from the liberated subjects.
The second diversion exam started on March 28 last. Tenth grade students finished last 1st.Schools are currently open for Sept., due to Corona. Thus, the syllabi were reduced as the subjects could not be fully conducted and trained. Of the subjects reduced in the first diversion exam, only 50 per cent were selected for the syllabus.
In the second turn, the reduced subjects were conducted as a full selection. In this, dissatisfaction has arisen that there were technically more questions from the reduced subjects and questions were asked from the liberated subjects.
In this regard, the state administrator of the Tamil Nadu High School Teachers' Association, Arulanantham said, "Even though the curriculum has been reduced, there is not enough time to provide proper training. In the second diversion exam, questions from the exempted subjects were included.
As a result, many students were left stranded. The questions should be such that the average student will pass the general examination. Excluding difficult questions, direct questions should be 60 per cent and subtle questions 40 per cent, ”he said. திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் கடினமாகவும், விடுவிக்கப்பட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெற்று இருந்ததாகவும், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இரண்டாம் திருப்புதல் தேர்வு கடந்த மார்ச், 28ம் தேதி துவங்கியது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 1ம் தேதி நிறைவு பெற்றது.கொரோனா காரணமாக பள்ளிகள் நடப்பாண்டில் செப்., மாதம் திறக்கப்பட்டது. இதனால், பாடங்கள் முழுமையாக நடத்தி பயிற்சி அளிக்க முடியாது என்பதால், பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. முதல் திருப்புதல் தேர்வில் குறைக்கப்பட்ட பாடங்களில், 50 சதவீத பாடத்திட்டத்திற்கு மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது. இரண்டாம் திருப்புதலில், குறைக்கப்பட்ட பாடங்கள் முழு தேர்வாக நடத்தப்பட்டது. இதில், குறைக்கப்பட்ட பாடங்களில் இருந்து, நுட்பமாக அதிக கேள்விகள் இடம் பெற்று இருந்ததாகவும், விடுவிக்கப்பட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அதிருப்தி எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சங்க மாநில நிர்வாகி அருளானந்தம் கூறுகையில், ''நடப்பாண்டில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும், உரிய பயிற்சி அளிக்க போதுமான நேரம் இல்லை. இரண்டாம் திருப்புதல் தேர்வில், விடுவிக்கப்பட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெற்று இருந்தது.தவிர, குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் நேரடி கேள்விகள் 40 சதவீதமும், பாடத்திட்டத்தின் உள்ளே இருந்து நுட்பமாக, 60 சதவீத கேள்விகளும் இடம் பெற்று இருந்தது. இதனால், பல மாணவர்கள் திணறும் நிலை ஏற்பட்டது. பொதுத்தேர்வில் சராசரி மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் கேள்விகள் அமைய வேண்டும். கடினமான கேள்விகளை தவிர்த்து, நேரடி கேள்விகள், 60 சதவீதமும், நுட்பமான கேள்விகள் 40 சதவீதமாகவும் இருக்க வேண்டும்,'' என்றார்.

No comments:
Post a Comment