இளநிலை ஆய்வாளர் (JRF)-Homoeopathy-நியமனம்
சென்னை CCRH-ன் கீழ் பல்வேறு உடல் குறைபாடுகள் பற்றிய ஹோமியோபதி சிகிச்சை ஆய்வுப் பிரிவில் ஜூனியர் ரிசெர்ச் ஃபெல்லோ (ஹோமியோபதி) பணிக்கு ஒருவரை (01 எண்ணிக்கை) நியமனம் செய்ய உத்தேசித்துள்ளது. முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான இப்பதவிக்கு தேர்வு/ Walk-in Interview நடத்தப்படும் தேதி 06.05.2022 (வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணி.
பதவி, பணியிடம், அவசிய கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் ஊதியம் போன்ற விவரங்கள் கவுன்சிலின் இணையதளத்தில் கிடைக்கின்றன www.ccrhindia.nic.in.

No comments:
Post a Comment