உதவி ஆய்வாளர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்
உதவி ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலை வர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தமிழக காவல் துறைக்கு 444 உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்ய அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் ஏற்கெனவே காவல் துறையில் பணி புரிந்து வரும் தகுதியுடைய காவலர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக விண்ணப்பிக்க வியாழக்கி ழமை (ஏப்.7) கடைசி நாளாகும். இப்பதவிக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில் காவல் துறையில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக் கும் போது, தங்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்றுதான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி உள் ளது. ஆனால், பல காவலர்கள் குறித்த நேரத்தில் தங்களது மேலதி காரிகளிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதில் தாம தம் ஏற்படுவதாகவும், அதனால், தடையில்லாச் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க இயலாத நிலையில் சிரமப்படுகின்றனர் என்றும் தக வல்கள் வந்துள்ளன.
அதனால், பணியில் உள்ள தகுதி வாய்ந்த உதவி ஆய்வாளர் பத விக்கு விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு, சம்பந்தப்பட்ட காவல் உயர் அதிகாரிகள் தடையில்லாச் சான்றிதழ் வழங்கத் தேவையான அறிவுரைகளை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும், காவலர்கள், உதவி ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிப்ப தற்கானகாலஅவகாசத்தை7நாள்களுக்கு நீட்டிக்கவேண்டும்என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment