பல்கலை, கல்லுாரிகளுக்கு UGC ஒரு வாரம் கெடு - Daily Dhuniya

Breaking

Wednesday, April 6, 2022

பல்கலை, கல்லுாரிகளுக்கு UGC ஒரு வாரம் கெடு

The UGC has ordered higher education institutions to submit by April 15 the information required to change the overall education system under the new education policy.

BK Tagore, Secretary, UGC, University Grants Commission

In this context, the government needs all sorts of details, such as educational institutions and students, to change the quality of the overall education system in the country under the new education policy introduced in 2020. To this end, various information was sought from higher education institutions and it was announced last year to register them on the website.

Of the total 1,050 universities at present, 427 universities have not yet submitted their information. Similarly, out of a total of 47 thousand colleges, 12 thousand 394 colleges are yet to submit their information. Must be filed regularly by the 15th. 'புதிய கல்வி கொள்கைப்படி ஒட்டுமொத்த கல்வி அமைப்பையும் மாற்றத் தேவையான தகவல்களை உயர் கல்வி நிறுவனங்கள் ஏப்., 15ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., செயலர் பி.கே.தாகூர் சுற்றறிக்கை: அனைத்து வகை கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் அதில் படிக்கும் மாணவர்கள் குறித்து, அகில இந்திய அளவில், 2011 முதல் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில், 2020ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய கல்வி கொள்கையின்படி, நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கல்வி அமைப்பின் தரத்தையும் மாற்றுவதற்கு, கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் என, அனைத்து விதமான விபரங்கள், அரசுக்கு தேவைப்படுகின்றன. இதற்காக, உயர் கல்வி நிறுவனங்களிடம் பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டு, அவற்றை இணையதளத்தில் பதிவு செய்யுமாறு, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.



தற்போதைய நிலையில் மொத்தம் உள்ள 1,050 பல்கலைகளில், 427 பல்கலைகள், இன்னும் தகவல்களை தாக்கல் செய்யவில்லை.அதேபோல், மொத்தம் உள்ள, 47 ஆயிரம் கல்லுாரிகளில், 12 ஆயிரத்து, 394 கல்லுாரிகள் தகவல்களை அளிக்காமல் உள்ளன.இந்த நிறுவனங்கள், அகில இந்திய உயர் கல்வி கணக்கெடுப்புக்கான இணையதளத்தில் மத்திய அரசு கேட்டுள்ள தகவல்களை, ஏப்., 15ம் தேதிக்குள் தவறாமல் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment