TET - ஆசிரியா் தகுதித் தோ்வு மாதிரி வினாத்தாள் - இலவச விநியோக முன்பதிவு - Daily Dhuniya

Breaking

Sunday, April 17, 2022

TET - ஆசிரியா் தகுதித் தோ்வு மாதிரி வினாத்தாள் - இலவச விநியோக முன்பதிவு

Free distribution of Teacher Qualification Sample Question Paper

To help teachers who are preparing for both the Intermediate Teacher Qualification Sheet 1 and the Graduate Qualification Sheet 2, the Government Tamil IAS Academy in Chrompet, Chennai is sending free sample question papers through WhatsApp.

These questionnaires are prepared to the standard of the Teacher Skin Board Skins. The director of the academy, S. Veerababu, said that in order to get such question papers, one has to type in TET Paper 1, Papere 2 Model Question and book the address at 91760 84468 through WhatsApp. ஆசிரியா் தகுதித் தோ்வு மாதிரி வினாத்தாள் இலவச விநியோகம்

இடைநிலை ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான தாள் 1 மற்றும் பட்டதாரி தகுதித் தோ்வுக்கான தாள் 2 ஆகிய இரண்டு தோ்வுகளுக்கும் தயாராகும் ஆசிரியா்களுக்கு உதவும் வகையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி, இலவசமாக மாதிரி வினாத்தாள்களை வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்பி வருகிறது.

இந்த வினாத்தாள்கள் ஆசிரியா் தோ்வு வாரியத் தோ்வுகளின் தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி வினாத்தாள்களைப் பெற TET Paper 1, Papere 2 Model Question என டைப் செய்து, முகவரியை 91760 84468 என்ற கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என அகாதெமியின் இயக்குநா் ச.வீரபாபு தெரிவித்தாா்.

No comments:

Post a Comment