In Coimbatore, schools with less than 75 per cent attendance, district wise, have been directed to give proper explanation. Emis., Under the website, has been conducting student attendance online for the past few months.
Student attendance must be uploaded online by 10:00 a.m. each day. However, due to a server problem, registrations are currently allowed until the evening or at night. A recent study of school attendance in Coimbatore found that attendance in many schools was less than 75 per cent and clarification was sought from the schools concerned. In this case, the authors complained that during the online registration, the 'net' was forced to register attendance without the facility of communication. As a result, enrollment in many schools is reported to be less than 75 percent.
Online attendance is done by the teachers through their mobile phones. Due to signal disorder, it takes a long time for the 'green signal' to come after registration. The government should provide 'Wi-Fi' facility in all schools to make internet access more accessible. Through this, there will be no problems in EMIS., Registration and online attendance.- Arulanantham, State Administrator Tamil Nadu Government High School, High School Teachers Association. கோவையில் கல்வி மாவட்டம் வாரியாக, 75 சதவீதத்திற்கும் குறைவாக வருகைப்பதிவு கொண்ட பள்ளிகள், உரிய விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எமிஸ்., இணையதளத்தின் கீழ், கடந்த சில மாதங்களாக மாணவர்களின் வருகைப்பதிவு ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் காலை, 10:00 மணிக்குள் மாணவர்களின் வருகையை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். ஆனால், சர்வர் சிக்கலால் தற்போது மாலை, இரவு வரை பதிவு பணிகளை மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் கோவையில் பள்ளிகளின் வருகை பதிவு ஆய்வு செய்யப்பட்ட போது, பல பள்ளிகளில் வருகைப்பதிவு 75 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டு, சம்மந்தப்பட்ட பள்ளிகளில் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்லைன் பதிவின் போது, 'நெட்' தொடர்பு வசதி இல்லாமல் வருகையை பதிவு செய்ய திணறி வருவதாக, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே பல பள்ளிகளில் வருகைப்பதிவு, 75 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக தெரி வித்துள்ளனர். ஆன்லைன் வருகைப்பதிவை, ஆசிரியர்கள் அவரவர் மொபைல் போன் வாயிலாக மேற்கொள்கின்றனர். சிக்னல் கோளாறு காரணமாக, பதிவு செய்த பின் 'கிரீன் சிக்னல்' வர நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது. அரசு அனைத்து பள்ளிகளிலும், இணையவேகம் அதிகமாக கிடைக்கும் வகையில், 'ஒய்-பை' வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இதன் வாயிலாக, எமிஸ்., பதிவு மற்றும் ஆன்லைன் வருகைப்பதிவில் சிக்கல்கள் இருக்காது.- அருளானந்தம், மாநில நிர்வாகிதமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கம்.

Very bad
ReplyDelete