Celebration for Government School Medical Students!
Chennai: The Chennai High Court has given the green signal to allot 7.5 per cent seats in medical courses, including MBBS and BDS, in a bid to celebrate government school students.
The judges dismissed the petitions against the law and ordered a five-year review.
The law was enacted by the AIADMK, giving 7.5 per cent quota to government school students in medical studies. The law was enacted on the basis of a report by a commission headed by retired Judge Kalaiyarasan. அரசு பள்ளி மருத்துவ மாணவர்களுக்கு கொண்டாட்டம்!
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம் தரும் விதமாக, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில், 7.5 சதவீத இடங்களை அவர்களுக்கு ஒதுக்க, சென்னை உயர் நீதிமன்றம், கிரீன் சிக்னல் காட்டியுள்ளது.
இச்சட்டத்தை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஐந்து ஆண்டுகளில், இதை மறுஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.
மருத்துவப் படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கி, அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான கமிஷன் அளித்த அறிக்கை அடிப்படையில், இந்த சட்டம் இயற்றப்பட்டது.இதை எதிர்த்து சில மனுக்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஒதுக்கீட்டை வழங்க கோரிய மனுவும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன

No comments:
Post a Comment