ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Daily Dhuniya

Breaking

Tuesday, April 5, 2022

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிட மிருந்து உரிய விண் ணப்பங்கள் இவ்வறிப்பு வெளியான தேதியிலி ருந்து 10 நாட்களுக்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தினுள் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment