தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 812 இடங்கள் காலி! - Daily Dhuniya

Breaking

Sunday, April 17, 2022

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 812 இடங்கள் காலி!

812 vacancies for medical students in Tamil Nadu: Interview with Minister Ma Subramanian

Minister Ma Subramanian has stated that there are 812 vacancies for medical students in Tamil Nadu. Minister of Public Welfare Ma Subramanian participated in the 'Hemophilia' day function at the Coimbatore Government Medical College Hospital and laid the foundation stone for the construction of the new hospital buildings.

He later told reporters that all government medical college hospitals would be notified of the grant request so that vaccination for hemophilia would be available and a framework for this would be developed.

He also said that 100% of the medical posts in Tamil Nadu have been filled and the Central Government should fill 812 seats. However, he said that the Central Government had not filled the 24 vacancies as the application period had expired and the Tamil Nadu Government had insisted on filling them. தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 812 இடங்கள் காலியாக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், 812 இடங்கள் காலியாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் “ஹீமோபீலியா” தினவிழாவில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், புதிய மருத்துவமனை கட்டடங்களின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனைகளிலும், ஹீமோபீலியாவிற்கு தடுப்பூசி கிடைக்கும் வகையில், மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படும் எனவும், இதற்கான கட்டமைப்பு உருவாக்கபடும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் 100% மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு விட்டது எனவும், மத்திய அரசுதான் 812 இடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அவர் கூறினார். ஆனால், விண்ணப்பிப்பதற்கான காலம் முடிவடைந்துவிட்ட நிலையில் 24 இடங்களை மத்திய அரசு நிரப்பவில்லை எனவும், அவற்றை நிரப்ப தமிழக அரசு வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment