16 கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு - அமைச்சர் பொன்முடி - Daily Dhuniya

Breaking

Monday, April 11, 2022

16 கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு - அமைச்சர் பொன்முடி

16 கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், கல்லூரிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், திறன் மேம்பாட்டிற்காக ஆராய்ச்சி முயற்சிகளை மேம்படுத்த 11 மையங்கள் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

No comments:

Post a Comment