ரூ.150 கோடி மதிப்பீட்டில் 7500 திறன் வகுப்பறைகள் (Smart Class Room) - Daily Dhuniya

Breaking

Monday, April 11, 2022

ரூ.150 கோடி மதிப்பீட்டில் 7500 திறன் வகுப்பறைகள் (Smart Class Room)

1. திறன் வகுப்பறைகள்

2022-23ஆம் கல்வியாண்டு தொடங்கி நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் (Smart Class Room) ஏற்படுத்தும் முயற்சியின் முதற்கட்டமாக நடப்பாண்டில் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 7500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

No comments:

Post a Comment