இனி அரசு பள்ளிகளில் படிக்க இடம் கிடைப்பது கடினமாக இருக்கும் - Daily Dhuniya

Breaking

Sunday, March 20, 2022

இனி அரசு பள்ளிகளில் படிக்க இடம் கிடைப்பது கடினமாக இருக்கும்

இனி அரசு பள்ளிகளில் படிக்க இடம் கிடைப்பது கடினமாக இருக்கும்

ஆன்லைன் தேர்வுகளால் கல்வித் தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் -அமைச்சர் பொன்முடி.

நேரடி தேர்வுகள்தான் நடைபெறும், அதற்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

இனி அரசு பள்ளிகளில் படிக்க இடம் கிடைப்பது கடினமாக இருக்கும், அந்த அளவுக்கு அதிகமானோர் அரசு பள்ளிக்கு வருவார்கள்-அமைச்சர் பொன்முடி. மாணவர்கள் கவலைப்பட வேண்டாம், அனைவரது விடைத்தாள்களும் திருத்தப்படும் - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

அண்ணா பல்கலை. ஆன்லைன் தேர்வில் தாமதமாக பதிவேற்றப்பட்ட விடைத்தாள்கள் திருத்தப்படும்.

இதையும் படிக்க | G.O.(Ms) No.4 Dt: March 15, 2022 - மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் – ஐந்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையினை ரூ.1,500/-லிருந்து ரூ.2,000/-மாக உயர்த்தி வழங்குதல் – நிர்வாக ஒப்புதல் மற்றும் ரூ.31,07,91,000/- நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை வெளியிடப்படுகிறது.

தாமதமாக அனுப்பப்பட்ட விடைத்தாள்களும் திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தாமதமாக விடைத்தாள்கள் அனுப்பியதால் 10 ஆயிரம் மாணவர்கள் தோல்வி என்ற தகவல் தவறானது - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

No comments:

Post a Comment