போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பில்லை: பள்ளிக்கல்வித்துறை
தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. போதியளவு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாலும், பள்ளி வாகனங்கள் இயக்கப்படுவதாலும், எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளது.

No comments:
Post a Comment