புதுடில்லி:இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயம் செய்யப்பட வில்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிக்க | இடமாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க ஆணையருக்கு கோரிக்கை
இது குறித்து அவை தெரிவித்து இருப்பதாவது: நீட்தேர்வு எழுதுவதற்கு வயது உச்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என தேசிய தேர்வு முகமைக்கு தேசிய மருத்துவ ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. மேலும் எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பானையை அதற்கேற்ற வகையில் வெளியிடவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தேசிய மருத்துவ சட்டத்தில் வயது வரம்பு எதுவும் இல்லை மருத்துவ ஆணையம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.

No comments:
Post a Comment