பள்ளி வாகன பாதுகாப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை
தனியார் பள்ளி பேருந்துகளின் இயக்கத்தை ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி கண்காணிக்க அறிவுறுத்தல். சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர், மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் கருப்பசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தனியார் பள்ளி பேருந்துகளின் இயக்கத்தை ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment